tag:blogger.com,1999:blog-36268584.post6403154653744803580..comments2023-04-04T23:35:54.394-05:00Comments on இசை இன்பம்: அன்னை - அவளே இசை வெள்ளத்தின் ஆதார ஊற்றுKannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-36268584.post-85579426936567945732007-08-02T22:06:00.000-05:002007-08-02T22:06:00.000-05:00ஆசிப் மீரான் அவர்களுக்கு, உங்கள் இழப்பு ஈடு செய்ய ...ஆசிப் மீரான் அவர்களுக்கு, உங்கள் இழப்பு ஈடு செய்ய இயலாதது...எல்லாம் வல்ல இறையருள் துணை செய்ய வேண்டுகிறோம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-27733773100955422442007-08-01T22:20:00.000-05:002007-08-01T22:20:00.000-05:00ஆசிப் மீரான் my wife yasmin has left me and my chi...ஆசிப் மீரான்
my wife yasmin has left me and my chidrenand reachedthe kingdom of the almighty. plesepray for her soul to rest in peace

ஆசிப் மீரான்
dear thamil friends
plz convert this messege to thamil
ஆசிப் மீரான் number

98406 00846

ஆசிப் மீரான்.https://www.blogger.com/profile/00946010098841268863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-85658905508044094542007-08-01T20:56:00.000-05:002007-08-01T20:56:00.000-05:00திரும்ப வந்துள்ளேன்.முடிந்தால் கூகிள் விடியோவில் ஜ...திரும்ப வந்துள்ளேன்.
முடிந்தால் கூகிள் விடியோவில் ஜெயா டிவி என்று போட்டு பார்த்தால் இளையராஜாவின் நிகழ்வுகளை கொண்டு வந்து கொடுக்கும் அதில் உள்ள ஜனனி பாட்டை கேட்டுப்பாருங்கள்.
உருகாத மனமும் உருகும்.
இவருடைய இந்த பாடல்/இசை என்னவோ செய்கிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-82242768038778435042007-08-01T06:52:00.000-05:002007-08-01T06:52:00.000-05:00வாங்க மதுசூதனன்!'அம்மாவென்று அழைக்காத...' பாடலும் ...வாங்க மதுசூதனன்!
'அம்மாவென்று அழைக்காத...' பாடலும் இனிதான இன்னொரு கல்யாணி ராகப் பாடலாகும், ங்கு குறிப்பிட்டதற்கு நன்றி!
மற்றபடி, இந்த பதிவு குறிப்பாக முப்பெரும் தேவியருக்கான பதிவானதால் - அந்த பாடலைச் சேர்த்துக் கொள்ளவில்லை!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-58614083249762458492007-07-31T13:48:00.000-05:002007-07-31T13:48:00.000-05:00Collection of songs are good .Another important as...Collection of songs are good .
Another important aspect of Kalaivani in Sindhubhairavi . It has only Arahonam ( Directorial touch , referring that hero has only upward growth . Great director , greater music director .

Annainnu subject la "Amma endru azhaikadha uyir illayeah" podathathukku any specific reason ?Avialhttps://www.blogger.com/profile/11699535080229156106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-21478899954958346212007-07-31T01:11:00.000-05:002007-07-31T01:11:00.000-05:00À¡ðÎ ±ýÀÐ ±øÄ¡ÕìÌõ¦À¡ÐÅ¡É ´ýÚ.ƒÉÉ¢ ƒÉÉ¢ À¡ðÎ ´Õ ÁÂ...À¡ðÎ ±ýÀÐ ±øÄ¡ÕìÌõ
¦À¡ÐÅ¡É ´ýÚ.
ƒÉÉ¢ ƒÉÉ¢ À¡ðÎ ´Õ Á¢ø ¸ø.
superb selection of songs.
acsrAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-89502545588561673742007-07-29T11:26:00.000-05:002007-07-29T11:26:00.000-05:00isaithane manithanai vaala vaikuthu.poiyum veesamu...isaithane manithanai vaala vaikuthu.
poiyum veesamum suyanalamum kaatum manitharkal maththiyil

isaiyum lai enraal.
maanidan maandu poovaan.

arumai.
rahinirahinihttps://www.blogger.com/profile/13853499156027315667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-11489019062131829322007-07-29T08:13:00.000-05:002007-07-29T08:13:00.000-05:00வடுவூர் குமார் மற்றும் சி.வி.ஆர், தங்கள் விருப்பத்...வடுவூர் குமார் மற்றும் சி.வி.ஆர், தங்கள் விருப்பத்திற்கு இனிதாக பாடல்கள் அமைந்தது என் மகிழ்சியே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-47949798619485420122007-07-29T08:10:00.000-05:002007-07-29T08:10:00.000-05:00ரவி,கல்யாணியும், ஹமீர் கல்யாணியும் வெவ்வேறு ராகங்...ரவி,
கல்யாணியும், ஹமீர் கல்யாணியும் வெவ்வேறு ராகங்களானாலும் அவை இரண்டிலும் கல்யாணி என்ற சொல் இருப்பதே அன்னையின் அருள்!

சிந்துபைரவி படத்தில் ஜேசுதாஸ் பாடியே ' கலைவாணியே...உனைத்தானே அழைத்தேன்...உயிர்தீயை வளர்த்தேன்...' பாடலை சேர்த்திருந்தால், அதும் கல்யாணியாக இருந்திருக்கும்!

நீங்கள் சொன்னது போலவே, மகாலஷ்மி பாடலுக்கு திரைப்பாடல் தேடிக்கொண்டு இருந்த போது, 'வந்தாள் மகாலஷ்மியே' பாடல் மனதில் தோன்றியது. (அட என்ன ஒற்றுமை!). ஆனால், மகாலஷ்மியை துதிக்கும் பாடல் இல்லாததால், அதனை சேர்க்கவில்லை!. தமிழ்த் திரையில் மகாலஷ்மி முழு துதிப்பாடல் இருந்தால் யாரேனும் சொல்லவும். 'ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்யவா...' என்றொரு ஜேசுதாஸ் பாடல் உண்டு. ஆனால் சரணங்களில் படத்தின் நாயகியை பாடுவதுபோல் இருக்கும்!

இன்னொன்று 'கல்யாணி' விஷயம்:
மேற்சொன்ன "கலைவாணியே...உனைத்தானே அழைத்தேன்..." பாடி முடித்து, அடுத்த கல்யாணியாக "வந்தாள் மகாலஷ்மியே" பாடினால் எப்படி இருக்கும்?
கலைவாணியை அழைத்து, மகாலஷ்மி வந்தாள் என்று இருக்கும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-81779586447819200732007-07-28T19:53:00.000-05:002007-07-28T19:53:00.000-05:00அழகான பாடல்கள்நல்ல தொகுப்பு!!பதிவிட்டதற்கு நன்றி!!...அழகான பாடல்கள்
நல்ல தொகுப்பு!!

பதிவிட்டதற்கு நன்றி!! :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-80911595121623113502007-07-28T19:31:00.000-05:002007-07-28T19:31:00.000-05:00ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய பாடல்கள்.நன்றிஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய பாடல்கள்.
நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-83733599440748023252007-07-28T19:14:00.000-05:002007-07-28T19:14:00.000-05:00என்ன ஜீவா, கல்யாணி ஸ்பெஷலா? :-) இளையராஜாவின் பக்தி...என்ன ஜீவா, கல்யாணி ஸ்பெஷலா? :-)

இளையராஜாவின் பக்திப் பாடல்களில் மகுடம் ஜனனீ ஜனனீ...இது கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். ராஜாவின் குரலோடு, தீபன் சக்ரவர்த்தி குரலும் தூக்கலா ஒலிக்கும்!

இளையராஜா போட்ட அற்புதமான அமீர் கல்யாணி இந்தப் பாட்டு - கை வீணையை ஏந்தும் கலைவாணியே!

வந்தாள் மகாலக்ஷ்மியே பாட்டும் கல்யாணி தான். ஆனா அது பக்திப்பாடல் இல்லைன்னு ஜீவா இங்கு கொடுக்கலை போலும்! :-)

அன்னையர்களைப் பற்றி அள்ளும் பதிவு! இசை இன்பமாக!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com