Wednesday, September 19, 2007

சினிமா இசையில் வாத்தியமா? குரலா?? - உன்னி கிருஷ்ணன் நேர்காணல்!

1. சினிமா இசையில், வாத்திய இசை மிகுந்து, குரல் இசை படுத்து விட்டதா?

2. இளையராஜா, ரஹ்மான் - யாருக்கு கர்நாடக இசை அதிகமாகத் தேர்ச்சி?

3. நளினகாந்தி ராகத்தில் பாடிய இருவர் படத்தின் பாடல் எது?

4. சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிடம் ஓடாத வருடம்
- என்ன ராகம்?

5. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - பாட்டின் ஜீவன் வரிகளா? இசையா? குரலா??

6. கர்நாடக சங்கீதத்தை பொது மக்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்வது சினிமா தானே? - என்னவளே அடி என்னவளே,...காதல் என்றால் பெரும் அவஸ்தை என்றுன்னைக் கண்டதும் கண்டு கொண்டேன்!



இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் என்ன?
உன்னி கிருஷ்ணனைச் சந்தித்து உரையாடுகிறார் N.முருகன், இ.ஆ.ப. (I.A.S)
நன்றி: IndiaInteracts.com

(ஆடியோ தரம் அப்படி ஒன்றும் இல்லை. இருப்பினும் உன்னி ஹம் செய்யும் பாடல்களைக் கேட்பதற்காகவே பார்க்கலாம். ஐந்து பகுதிகள், ஒவ்வொன்றும் சுமார் 5 நிமிடம்; முதல் வீடியோ மிகவும் நல்லா இருக்கு!)
பாருங்க. உன்னியின் பிடித்தமான கருத்தைப் பின்னுட்டமாச் சொல்லுங்க! (பார்க்காதவர்கள் வசதிக்காக....)











என்னவளே அடி என்னவளே



நறுமுகையே, நறுமுகையே

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரி யாரும் சொல்லலை; அதுனால நானே சொல்லிடறேன்! (பி.க. கிடையாது :-)

//இளையராஜா, ரஹ்மான் - யாருக்கு கர்நாடக இசை அதிகமாகத் தேர்ச்சி?//

இளையராஜா தான்.
ரகுமான் ஒரு மாஸ்டரை வைத்துப் பின்னாளில் கற்றுக் கொண்டார்-னு உன்னி interview-வில் சொல்றாரு!

jeevagv said...

இப்போதெல்லாம் கச்சேரிகளில் உன்னி ரொமபவும் கடுப்பேற்றுகிறார்!் - சாகித்திய வரிகள் தெளிவாக காதில் விழுவதே இல்லை - முழுதும் ஆலாபனை செய்வது போலத்தான் இருக்கிறது :-(

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP