3 இன் 1 - மூன்று ஸ்வரங்களுக்குள்...
ஸ
ரி
க
மூன்றே ஸ்வரங்களில் ராஜாவின் பாடல்:
பாடப் பிறந்தது பாட்டுத்தான் - என்
கூடப் பிறந்தது பாட்டுத்தான்!
வாழப் பிறந்தது பாட்டுத்தான் - என்
வாழ்க்கை முழுதும் பாட்டுத்தான்!
....
--------------------------------------
நீங்களே கேளுங்களேன்:
இளையராஜாவுடன், ஷ்ரேயா கோஷல் மற்றும் SP பாலா.
தவறாமல் பாடலை வயலினில் வாசிப்பதை கேட்டு மகிழுங்கள்!
17 comments:
அட்டகாசம்,அருமை.
அப்படியே புல்லரிச்சு போச்சுங்க.
மிக்க நன்றி
ஜீவா....
ச...ரி...க என்று இளையராஜாவும் கலக்கிட்டாரு!
அதை இசை இன்பத்தில் கொடுத்து நீங்களும் கலக்கிட்டீங்க!
கடைசி வரிகள் என்னமோ செய்தன!
நோயைக் கூடத் தீர்க்கும் - அந்த ஒர் பாட்டு!
தியாகராஜ பஞ்ச ரத்னம் - நேர் பாட்டு!
Hats off Raja! தூள்!
பாட்டும், ஆர்கெஸ்ட்ரா இசையும்....அனைவரும் சேர்ந்து ச..ரி..க என்று இசைக்கும் சேர்ந்திசையும்! - எல்லாமே கலக்கல்!
வடுவூர் குமார்,
ஆமாங்க, நல்லா இருந்தது!
ரவி,
கடைசி வரிகள் சீக்கிரமாக முடிந்து விட்டன...இன்னமும் இரண்டு முறை அந்த வரிகளை பாடி இருக்கலாம்!
அருமை. ரவி
Thanks for giving a very best of Raja. ragha MAGATHI also has only three swaras and Balamurali has sung RTP in that
சுவையாக இருந்தது!
இனிப்பான கலவை என் காதுகளை நிறைத்தது!
செவி இன்பம், இசை இன்பத்தில் மேலும் தொடர வாழ்த்துக்கள்!
அருமை.. இனிமை.. நன்றி.
T.R.C Sir, Thanks for the expert Opinion!
I could not find any reference to the raag Magathi - Is that a Hindusthani Raag?
முகுந்த், சுவை இனிதே!
வாங்க, சேதுக்கரசி!
//பத்மா அர்விந்த் said...
அருமை. ரவி//
நன்றி பத்மா. இது நம்ம ஜீவா போட்ட பதிவு! அடியேன் அல்ல! எனவே அருமை அவருக்குச் சேர வேண்டியது! :-))
//ஜீவா (Jeeva Venkataraman) said...
I could not find any reference to the raag Magathi - Is that a Hindusthani Raag?//
ஜீவா,
அது பாலமுரளி தானே வடிவமைத்த ராகம் என்று நினைக்கிறேன்.
ச, க, ப, நி என்பது ஸ்வரங்கள்!
ஹரிகாம்போஜி தான் அதன் அடிப்படை ராகம்.
மகதி ராகத்தினை முதலில் திரையிசையில் பயன்படுத்தியது மெல்லிசை மன்னர். எந்தப் பாட்டு தெரியுமா? அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம்.....அபூர்வ ராகம். பாலமுரளி கிருஷ்ணாவோடு பேசி இந்த ராகத்தைப் பயன்படுத்தியாக மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
http://gragavan.blogspot.com/2007/07/3-1.html
இதோ இன்னொரு 3 இன் 1 பதிவு போட்டாச்சு. :) இந்தப் பதிவுக்கும் லிங்க் குடுத்திருக்கேன்.
பதிவுக்கு பதிவு மெருகு
பதிவில் அபூர்வ அழுகு
பதிவுக்கு மிக்க நன்றி ராகவன்!
அருமை...அருமை...
ராஜாவின் இசையும்....கவிஞர் வாலியின் வரிகளும் அருமையிலும் அருமை ;)))
A living legend and you are doing a great thing by enlightening the mass with some good posts in a world sorrounded with kuthu pattus.
Good going, keep it up.
Post a Comment